அஜ்மல் ஷாஷாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜ்மல் ஷாஷாத்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜ்மல் ஷாஷாத்
பட்டப்பெயர்அஜ்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 11 40 41
ஓட்டங்கள் 5 39 990 261
மட்டையாட்ட சராசரி 5.00 6.50 26.75 14.50
100கள்/50கள் 0/0 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 5 9 88 59*
வீசிய பந்துகள் 102 588 6,566 1,990
வீழ்த்தல்கள் 4 17 112 53
பந்துவீச்சு சராசரி 15.75 28.82 33.91 31.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/45 3/41 5/51 5/51
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 4/– 8/– 8/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 3 2011

அஜ்மல் ஷாஷாத் (Ajmal Shahzad, பிறப்பு: சூலை 27 1985) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும் 40 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 41 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Ajmal Shahzad". Cricinfo. Archived from the original on 29 January 2010. பார்க்கப்பட்ட நாள் 23 February 2010.
  2. Berry, Scyld (17 July 2010). "England's Ajmal Shahzad is on the fast track to an Ashes spot". https://www.telegraph.co.uk/sport/cricket/international/england/7896505/Englands-Ajmal-Shahzad-is-on-the-fast-track-to-an-Ashes-spot.html. 
  3. "Shahzam, it's Ajmal". thisisyork.co.uk. 3 September 2005. Archived from the original on 28 September 2007. பார்க்கப்பட்ட நாள் 3 September 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_ஷாஷாத்&oldid=3768645" இலிருந்து மீள்விக்கப்பட்டது