89
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | கிமு 1ம் நூற்றாண்டு - 1ம் நூற்றாண்டு - 2ம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | 50கள் 60கள் 70கள் - 80கள் - 90கள் 100கள் 110கள் |
| ஆண்டுகள்: | 86 87 88 - 89 - 90 91 92 |
| 89 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 89 LXXXIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 120 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 842 |
| சீன நாட்காட்டி | 2785-2786 |
| எபிரேய நாட்காட்டி | 3848-3849 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
144-145 11-12 3190-3191 |
| இரானிய நாட்காட்டி | -533--532 |
| இசுலாமிய நாட்காட்டி | 549 BH – 548 BH |
| ரூனிக் நாட்காட்டி | 339
|
ஆண்டு 89 (LXXXIX ) என்பது பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் தொடங்கும் ஒரு பொது ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
ஐரோப்பா [தொகு]
- டெசிபலசுக்கு எதிரான போருக்கு உதவியாக இருக்க லெகியோ XIII "ஜெமினா" டாசியாவுக்கு மாற்றப்பட்டது.
- அக்விங்கம் (நவீன புடாபெஸ்ட்) கண்டறியப்பட்டது.
ஆசியா [தொகு]
- இது சீனாவின் ஹான் வம்சாவளியில் யுவான்சுவான் காலத்தின் முதலாம் ஆண்டாகும்.
- ஜூன் — இக் பயன் போரில் டெளக்சியனின் (இறப்பு. 92) தலைமையில் ஹான் சீன இராணுவம் தெற்கு க்சியாங்னுவுடன் இணைந்து வடக்கு க்சியாங்னுவை வென்றது.
மதம் [தொகு]
- கான்ஸ்டண்டினோபிளின் கிறித்தவ தலைமையிடம் பாலிகார்பஸிலிருந்து ப்ளுடார்ச்சாக மாறியது.
- யூதத்திலிருந்து கிறித்தவராக மாறிய ஒரு அறிஞரால் மத்தேயுவின் நற்செய்தி, சிரியா அல்லது போனிசியாவில் வெளியிடப்பட்டது.