7 உலக வர்த்தக மையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர் | |
|---|---|
தற்போதைய 7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர் (view from southeast) |
|
| பொதுவான தகவல்கள் | |
| வகை | அலுவலகம் |
| அமைவிடம் | 250 கிரீன்விச் தெரு நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| கட்டுமானம் | |
| தொடக்கம் | 2002 |
| நிறைவு | 2006 |
| தள எண்ணிக்கை | 52 |
| தளப்பரப்பு | 17 இலட்ச சதுர அடிகள் |
| வடிவமைப்புக் குழு | |
| கட்டிடக்கலைஞர் | டேவிட் சைல்ட்ஸ்]] ஸ்கிட்மோர், ஒவிங்கா மற்றும் மெரில் Merrill |
| அமைப்புப் பொறியாளர் | WSP குழுமம் |
7 உலக வர்த்தக மையம் (7 World Trade Center) செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம். அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது.