79ஆம் அகாதமி விருதுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 79ம் அகாதமி விருதுகள் | ||||
|---|---|---|---|---|
| திகதி | ஞாயிற்றுக்கிழமை, பெப்ரவரி 25, 2007 | |||
| இடம் | கொடாக் திரையரங்கம் லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
|||
| Host | Ellen DeGeneres | |||
| முன்னோட்டம் | Chris Connelly லீசா லிங் André Leon Talley அல்லிசன் வாடர்மன் |
|||
| தயாரிப்பாளர் | லாரா ஜிஸ்கின் | |||
| இயக்குனர் | Louis J. Horvitz | |||
| Highlights | ||||
| சிறந்த திரைப்படம் | த டிபார்டட் | |||
| அதிக விருதுகள் | த டிபார்டட் (4) | |||
| அதிக பரிந்துரைகள் | Dreamgirls (8) | |||
| தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
| Network | American Broadcasting Company | |||
| கால அளவு | 3 மணிநேரம், 51 நிமிடங்கள் | |||
| மதிப்பீடுகள் | 39.92 மில்லியன் 23.65 (நீல்சன் ரேட்டிங்குகள்) |
|||
|
||||
79 ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வுகள் பெப்ரவரி 24, 2007 அன்று நடைபெற்றன. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (வில் ஸ்மித், பாரஸ்ட்) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் த டிபார்ட்டட், லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா, லிட்டில் மிஸ் சன்ஷைன், பாபெல், த குயீன் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்விருதினை லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த த டிபார்ட்டட் படம் வென்றது.
வேற்று நாட்டுப் படங்கள் பிரிவில் இந்தியப் படங்கள் எதுவும் இல்லை கனேடிய, மெக்சீக்கன், அல்ஜீரியா, டென்மார்க் பிரதேசப் படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது [தொகு]
சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது [தொகு]
- மார்ட்டின் ஸ்கோர்செசி - த டிபார்ட்டட்
- கிளின்ட் ஈஸ்ட்வுட் - லெட்டர்ஸ் பிரம் ஐயோ ஜிமா
- ஸ்டீபன் பிரீயர்ஸ் - த குயீன்
- அலேக்ஸ்சான்ட்ரோ கோன்சாலேஸ் - பாபெல்
- பவுல் கிரீன்கிராஸ் - யுனைட்டட் 93
சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது [தொகு]
- ஹாப்பி ஃபீட்
- கார்ஸ்
- மான்ஸ்டர் ஹவுஸ்
சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது [தொகு]
- த டிபார்ட்டட்
- பாபெல்
- பிளட் டைமன்ட்
- யுனைட்டட் 93
- சில்ட்ரன் ஆப் மென்
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆஸ்கார் விருது உத்தியோக பூர்வ தளம்
- 2007 ம் ஆண்டிற்கான ஆஸ்காரின் உத்தியோக பூர்வ அறிவுப்பு(includes all official presenter & performer announcements)
- தகுதி பெற்ற திரைப்படங்கள்
- Actors that turned down Oscar-nominated films in 2006
- Name Pronunciation Guide to the 79th Academy Award Nominees
- Audio Clips for the 79th Academy Award விருது பெற்ற தொகுப்பாளர் லேரி லேனரின் குரலில்..