304 சீட்டு ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீட்டு
The four Anglo-American playing card suits: ஸ்பேட்ஸ் (spades), இதயம் (காட்ஸ்), கலாவரை (clubs), இரத்தினம் (டயமன்ட்).

தமிழர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீட்டு விளையாட்டு 304 சீட்டு ஆட்டம் ஆகும். கொண்டாட்டங்களில், ஒன்றுகூடல்களில், நண்பர்களிடையே இவ்விளையாட்டு விளையாடப்படுவதுண்டு. இவ்விளையாட்டுக்கு நான்கு ஆட்டக்காரர்கள் தேவை.

பொருளடக்கம்

விளையாடும் முறை [தொகு]

54 சீட்டுக்கள் கொண்ட சீட்டுக் கட்டில், ஏழுக்கு கீழ்ப்பட்ட சீட்டுக்கள் விளையாட்டில் பயன்படா, அவை வெற்றி/தோல்வி காசுக்களாக பயன்படுத்தப்படும்.

விளையாட்டு நுட்பங்கள் [தொகு]

  • பிரித்தல்
  • கேட்டல்
  • துரும்பு
  • திறந்த துரும்பு
  • அழி துரும்பு
  • கழித்தல்
  • வெட்டுதல்
  • மடக்கு
  • கம்மாஸ்
  • மேசை பிழை

சீட்டு புள்ளி விபரங்கள் [தொகு]

சீட்டுக்களின் பெறுமதி
சீட்டு புள்ளிகள் வேறுமுறை
புள்ளியிடல்
J 30 3.0
9 20 2.0
A 11 1.1
10 10 1.0
K 3 0.3
Q 2 0.2
8 0 0
7 0 0

வெற்றி தோல்வி புள்ளி மற்றும் காசு விபரம் [தொகு]

304 (0.0)
250 (5.5) - கேட்டுத் தோற்றால் 4 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 3 சீட்டுக்கள்
240 (6.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
230 (7.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
220 (8.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
210 (9.5) - கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
200 (10.5)- கேட்டுத் தோற்றால் 3 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 2 சீட்டுக்கள்
90 (11.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
80 (12.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
70 (13.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
60 (14.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
50 (15.5) - கேட்டுத் தோற்றால் 2 சீட்டுக்கள், கேட்டு வென்றால் 1 சீட்டு
"http://ta.wikipedia.org/w/index.php?title=304_சீட்டு_ஆட்டம்&oldid=1380059" இருந்து மீள்விக்கப்பட்டது