2012 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவம்
Season summary map
முதலாவது புயல் தோன்றியது ஒக்டோபர் 10, 2012
கடைசி புயல் அழிந்தது தற்போதும் செயற்பாட்டில் உள்ளது
பலம் வாய்ந்த புயல் நீலம் புயல் – 990 hPa (mbar), 85 km/h (50 mph)
Depressions 5
Deep depressions 5
Cyclonic storms 2
இறந்தோர் தொகை மொத்தம் 128
மொத்த அழிவு ஆகக் குறைந்தது $56.7 million (2012 USD)
North Indian Ocean cyclone seasons
2010, 2011, 2012, 2013
Related article
சூறாவளிப் பருவ வரைபடம்

2012 வட இந்தியப் பெருங்கடல் சூறாவளி பருவம் என்பது வெப்ப மண்டல சுழற்சியால் சூறாவளி உருவாகும் நிகழ்வு ஆகும். இந்த மிக வெப்ப மண்டல சூறாவளிகள் வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும். வட இந்திய பெருங்கடல் சூறாவளி பருவம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் டிசம்பர் இடையே உருவாகும் நிகழ்வு ஆகும், ஆனால் சூறாவளிகள் மே மற்றும் நவம்பர் இடையே உச்சநிலை அடைகின்றது.[1][2][3]

2012இல் உருவாகிய புயல்கள்[தொகு]

  • ஆழ்ந்த தாழமுக்கம் BOB 01
  • முர்ச்சான் புயல்
  • நீலம் புயல்
  • ஆழ்ந்த தாழமுக்கம் BOB 03
  • ஆழ்ந்த தாழமுக்கம் ARB 02

புயல் பெயர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "IMD Cyclone Warning Services: Tropical Cyclones". Archived from the original on 2009-05-29.
  2. Stu Ostro (October 11, 2012). "Hurricane Season: 97L, 98L, 94B and Prapiroon". The Weather Channel. Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2012-10-24.
  3. Regional Specialised Meteorological Center New Delhi, India (October 10, 2012). "Special Tropical Weather Outlook for the North Indian Ocean October 10, 2012 16z". India Meteorological Department. Archived from the original (PDF) on October 11, 2012. பார்க்கப்பட்ட நாள் October 11, 2012.