2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 ஒலிம்பிக் போட்டிகள்

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தட கள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

பதக்கப் பட்டியல்[தொகு]

தட கள விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 9 13 7 29
2  உருசியா 8 4 6 18
3  ஜமேக்கா 4 4 4 12
4  ஐக்கிய இராச்சியம் 4 1 1 6
5  எதியோப்பியா 3 1 3 7
6  கென்யா 2 4 5 11
7  செருமனி 1 4 3 8
8  ஆத்திரேலியா 1 2 0 3
9  டொமினிக்கன் குடியரசு 1 1 0 2
 பிரான்சு 1 1 0 2
 போலந்து 1 1 0 2
 துருக்கி 1 1 0 2
13  சீனா 1 0 4 5
14  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1 0 3 4
15  செக் குடியரசு 1 0 1 2
16  அல்ஜீரியா 1 0 0 1
 பஹமாஸ் 1 0 1 1
 குரோவாசியா 1 0 0 1
 கிரெனடா 1 0 0 1
 அங்கேரி 1 0 0 1
 கசக்கஸ்தான் 1 0 0 1
 நியூசிலாந்து 0 1 0 1
 உகாண்டா 1 0 0 1
24  உக்ரைன் 0 1 2 3
25  கியூபா 0 1 1 2
26  போட்சுவானா 0 1 0 1
 கொலம்பியா 0 1 0 1
 குவாத்தமாலா 0 1 0 1
 ஈரான் 0 1 0 1
 தென்னாப்பிரிக்கா 0 1 0 1
 சுலோவீனியா 0 1 0 1
 தூனிசியா 0 1 0 1
33  பகுரைன் 0 0 1 1
 கனடா 0 0 1 1
 எசுத்தோனியா 0 0 1 1
 பின்லாந்து 0 0 1 1
 இத்தாலி 0 0 1 1
 சப்பான் 0 0 1 1
 மொரோக்கோ 0 0 1 1
 புவேர்ட்டோ ரிக்கோ 0 0 1 1
 கத்தார் 0 0 1 1
மொத்தம் 47 47 49 143

விரைவோட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 100 மீட்டர் உசேன் போல்ட் ஜமேக்கா  ஜமேக்கா  ஐக்கிய அமெரிக்கா உசேன் போல்ட்‎ ஒலிம்பிக் சாதனை புரிந்தார். மற்ற இருவருக்கும் ஒலிம்பிக்கில் விரைவாக ஓடிய நேரம் இதுவாகும். இறுதிப் பந்தயத்தில் ஓடிய 10 பேரில் 9 பேர் 10 வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடினர். ஆகத்து 5,2012 [1][2]
2 200 மீட்டர் உசேன் போல்ட் ஜமேக்கா  ஜமேக்கா  ஜமேக்கா ஆகத்து 9
3 400 மீட்டர்  கிரெனடா  டொமினிக்கன் குடியரசு  டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகத்து 6 [3]

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 100 மீட்டர்  ஜமேக்கா  ஐக்கிய அமெரிக்கா  ஜமேக்கா ஆகத்து 4 [4]
2 200 மீட்டர்  ஐக்கிய அமெரிக்கா  ஜமேக்கா  ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 8 [5]
3 400 மீட்டர்  ஐக்கிய அமெரிக்கா  ஐக்கிய இராச்சியம்  ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 5 [6]

இடைத்தொலைவு ஓட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 800 மீட்டர்  கென்யா  போட்சுவானா  கென்யா ஆகத்து 9 [7]
2 1500 மீட்டர்  அல்ஜீரியா  ஐக்கிய அமெரிக்கா  மொரோக்கோ ஆகத்து 7 [8]
3 5000 மீட்டர்

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 800 மீட்டர்
2 1500 மீட்டர்  துருக்கி  துருக்கி  பகுரைன் ஆகத்து 10 [9]
3 5000 மீட்டர்  எதியோப்பியா  கென்யா  எதியோப்பியா ஆகத்து 10 [10]

-

தொலைதூர ஓட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
10000 மீட்டர்

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
10000 மீட்டர்

தடை தாண்டும் ஓட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 110 மீட்டர்
2 400 மீட்டர்

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 100 மீட்டர்
2 400 மீட்டர்

இடர்பல கடக்கும் ஓட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
3000 மீ

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
3000 மீ

தொடர் ஓட்டம்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 4x100 மீட்டர்  ஜமேக்கா  ஐக்கிய அமெரிக்கா  டிரினிடாட் மற்றும் டொபாகோ இவ்வோட்டத்தில் யமைக்கா அணி உலக சாதனை படைத்தது. இத்தொடர் போட்டியின் காரணமாக உசேன் போல்ட் இவ்வொலிம்பிக்கில் மூன்றாவது தங்கம் பெற்றார். ஆகத்து 11 [11]
2 4x400 மீட்டர்

பெண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 4x100 மீட்டர்
2 4x400 மீட்டர்

தொலைதூர சாலை ஓட்டம் (மாரத்தான்)[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
42 கி. மீ. தூரம் ஓடும் போட்டி

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
42 கி. மீ. தூரம் ஓடும் போட்டி டிக்கி ஜிலனா (2:23:07நொடிகள்)  எதியோப்பியா பிரிஸ்கா ஜெப்ட்டூ (2:23:12நொடிகள்)  கென்யா டட்யனா பெட்ரோவ அர்கிபோவ (2:23:29நொடிகள்)  உருசியா ஒலிம்பிக் மாரத்தானில் தங்கம் வென்ற இரண்டாவது எத்தியோப்பிய பெண். ஆகத்து 5 [12]

நடைப்போட்டி[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வுகள்[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 20 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி
2 50 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி செர்கய் கிர்டயப்கின் (3:35:59நொடிகள்)  உருசியா ஜறேட் டாலென்ட் (3:36:53நொடிகள்)  ஆத்திரேலியா சி தியான்பெங் (3:37:16நொடிகள்)  சீனா ஆகத்து 11 [13]

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
20 கி. மீ. தூரம் நடக்கும் போட்டி எலினா லஸ்மனோவா (1:25:02நொடிகள்)  உருசியா ஒல்க கனிஷ்கின (1:25:09நொடிகள்)  உருசியா க்யேயங் செஞ்சி (1:25:16நொடிகள்)  சீனா புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆகத்து 11 [14]

தாண்டுதல்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 நீளம் தாண்டுதல்
2 மும்முறை தாண்டுதல்
3 உயரம் தாண்டுதல்
4 தடியூன்றி தாண்டுதல்

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 நீளம் தாண்டுதல் பிரிட்னே ரீஸ் (7.12 மீட்டர்)  ஐக்கிய அமெரிக்கா எலினா சொகொலோவ (7.07 மீட்டர்)  உருசியா ஜநே டிலோச் (6.89 மீட்டர்)  ஐக்கிய அமெரிக்கா ஆகத்து 8 [15]
2 மும்முறை தாண்டுதல்
3 உயரம் தாண்டுதல்
4 தடியூன்றி தாண்டுதல்

எறிதல்[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 வட்டு எறிதல்
2 குண்டு எறிதல்
3 ஈட்டி எறிதல்
4 சம்மட்டி எறிதல்

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

எண் நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
1 வட்டு எறிதல்
2 குண்டு எறிதல்
3 ஈட்டி எறிதல்
4 சம்மட்டி எறிதல்

தடம் – களம் ஒருங்கிணைந்த நிகழ்வு[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்

நெடுமுப்போட்டி[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
அலிஸ்டைர் பிரவுன்லீ  ஐக்கிய இராச்சியம் ஜேவியர் கோமெஷ்  எசுப்பானியா ஜோனதன் பிரவுன்லீ  ஐக்கிய இராச்சியம் தங்கம் வென்ற வீரரும், வெண்கலம் வென்ற வீரரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆகத்து 7

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

நிகழ்வு தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்
பெண்களுக்கான நிகழ்வு  சுவிட்சர்லாந்து  சுவீடன்  ஆத்திரேலியா ஆகத்து 4

தற்கால ஐந்திறப்போட்டி[தொகு]

ஆண்களுக்கான நிகழ்வு[தொகு]

தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்

பெண்களுக்கான நிகழ்வு[தொகு]

தங்கம் வெள்ளி வெண்கலம் சிறப்பு நாள் மேற்கோள்

மேற்கோள்கள்[தொகு]

  1. பிபிசி ஆண்கள் ஓட்டப்பந்தயம்
  2. இச்சேண்டர்டு பரிகோல்டர்
  3. https://archive.today/20121205104008/www.london2012.com/athletics/event/men-400m/phase=atm004100/index.html
  4. https://archive.today/20121211070333/www.london2012.com/athletics/event/women-100m/index.html
  5. https://archive.today/20121205075455/www.london2012.com/athletics/event/women-200m/index.html
  6. https://archive.today/20121206042249/www.london2012.com/athletics/event/women-400m/index.html
  7. https://archive.today/20121216092150/www.london2012.com/athletics/event/men-800m/index.html
  8. https://archive.today/20130103142909/www.london2012.com/athletics/event/men-1500m/index.html
  9. https://archive.today/20130103165300/www.london2012.com/athletics/event/women-1500m/index.html
  10. http://www.london2012.com/athletics/event/women-5000m/index.html?v=20120811-024559374[தொடர்பிழந்த இணைப்பு]
  11. http://www.bbc.co.uk/sport/0/olympics/18913023
  12. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3732465.ece
  13. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3756158.ece
  14. http://www.thehindu.com/todays-paper/tp-sports/article3756270.ece
  15. http://www.thehindu.com/sport/athletics/article3743286.ece