2011 மும்பை குண்டு வெடிப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள் 13 July 2011 Mumbai Bombings |
|
|---|---|
|
ஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர் |
|
| நிகழ்விடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
| Coordinates | அமைவு: |
| நாள் | புதன்கிழமை, 13 சூலை 2011 18:54 – 19:06[1] (UTC+5.5) |
| தாக்குதல் வகை | கைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2] |
| இறப்பு(கள்) | 20[3] |
| காயமடைந்தவர் | 141[4] |
| இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் |
|---|
13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54க்கும் 19:06 க்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4] [5]சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Three blasts in Mumbai, thirteen dead, 81 injured, NDTV, http://www.ndtv.com/article/india/three-blasts-in-mumbai-thirteen-dead-81-injured-119030, retrieved 13 July 2011
- ↑ "Several blasts in Mumbai". Zee News. பார்த்த நாள் 13 July 2011.
- ↑ "Mumbai blasts: One more succumbs, toll is 20". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/mumbai/Mumbai-blasts-One-more-succumbs-toll-is-20/articleshow/9292462.cms. Retrieved 20 July 2011.
- ↑ 4.0 4.1 4.2 "Three blasts in Mumbai". NDTV 24x7. பார்த்த நாள் 13 July 2011.
- ↑ "3 bomb blasts in Mumbai; 8 killed, 70 injured". CNN-IBN. பார்த்த நாள் 13 July 2011.
- ↑ "Mumbai serial blasts: Toll 23; rains may have destroyed evidence : Mumbai Blasts 2011: India Today". India Today. பார்த்த நாள் 13 July 2011.
- ↑ "Mumbai bomb blasts: India looks at 'every possible hostile group'". The Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8636617/Mumbai-bomb-blasts-India-looks-at-every-possible-hostile-group.html. Retrieved 14 July 2011.
வெளியிணைப்புகள்[தொகு]
- Photo Gallery. IBNLive.
- Mumbai Blast Coverage, Published by Chris Augeri.