2011 நோர்வே தாக்குதல்கள்
| 2011 நோர்வே தாக்குதல்கள் | |
|---|---|
ஓசுலோவில் குண்டுவெடிப்பிற்கு 30 நிமிடங்கள் பின்னர் எடுத்தக் காட்சி. |
|
| <div style="width: Expression error: Unrecognized word "px".px; float:right; clear:right; ">
[[image:வார்ப்புரு:Location map Norway Buskerud|250pxpx|Utøya (வார்ப்புரு:Location map Norway Buskerud)]]
Expression error: Unrecognized punctuation character "[". Expression error: Unrecognized punctuation character "[". Expression error: Unrecognized punctuation character "[". Expression error: Unrecognized punctuation character "[". <div style="position: absolute; z-index: 2; top: Expression error: Unrecognized punctuation character "[".%; left: Expression error: Unrecognized punctuation character "[".%; height: 0; width: 0; margin: 0; padding: 0;"><div style="position: relative; text-align: center; left: -Expression error: Unrecognized punctuation character "[".px; top: -Expression error: Unrecognized punctuation character "[".px; width: வார்ப்புரு:Location map Norway Buskerudpx; font-size: வார்ப்புரு:Location map Norway Buskerudpx;">[[Image:வார்ப்புரு:Location map Norway Buskerud|வார்ப்புரு:Location map Norway Buskerudpx|Utøya]]Utøya
Expression error: Unrecognized punctuation character "[".
Expression error: Unrecognized punctuation character "[". Expression error: Unrecognized punctuation character "[". Expression error: Unrecognized punctuation character "[". <div style="position: absolute; z-index: 2; top: Expression error: Unrecognized punctuation character "[".%; left: Expression error: Unrecognized punctuation character "[".%; height: 0; width: 0; margin: 0; padding: 0;"><div style="position: relative; text-align: center; left: -Expression error: Unrecognized punctuation character "[".px; top: -Expression error: Unrecognized punctuation character "[".px; width: வார்ப்புரு:Location map Norway Buskerudpx; font-size:வார்ப்புரு:Location map Norway Buskerudpx;">[[Image:வார்ப்புரு:Location map Norway Buskerud|வார்ப்புரு:Location map Norway Buskerudxவார்ப்புரு:Location map Norway Buskerudpx|Oslo]] Oslo
Locations of the incidents in the Oslo and Buskerud counties of Norway |
|
| இடம் | ஓசுலோ மற்றும் உதோயா, நோர்வே |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| நாள் | சூலை 22, 2011 15:25[1] (CEST) |
| தாக்குதலுக்கு உள்ளானோர் |
நோர்வே தொழிலாளர் கட்சி[2] |
| தாக்குதல் வகை |
குண்டுவெடிப்பு கட்டுப்பாடற்ற கொலையாளி தீவிரவாதம் |
| ஆயுதம் | மகிழுந்து குண்டுவெடிப்பு ரூகர் மினி-14 துப்பாக்கி குளாக் பிஸ்தால் |
| இறப்பு(கள்) | 8 (ஓசுலோ)[3] 69 (உதோயா)[4][5] மொத்தம்: 77 |
| காயமடைந்தோர் | 30 (ஓசுலோ) 66 (உதோயா)[6][7] மொத்தம்: 96 |
| தாக்கியோர் | ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக் |
2011 நோர்வே தாக்குதல்கள் என சூலை 22,2011 அன்று நோர்வேயில் அரசு அலுவலகங்கள் மீதும் அரசியல் கட்சியொன்றின் வேனிற்கால முகாம் மீதும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரட்டைத் தீவிரவாத வன்முறைகள் குறிப்பிடப்படுகின்றன. முதலாவதாக மத்திய ஐரோப்பிய வேனில் நேரப்படி 15:25:19 மணிக்கு மகிழுந்து ஒன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு ஒஸ்லோவில் பிரதமரின் அலுவலகத்திற்கு வெளியே அரசுச் செயலகக் கட்டிட வளாகத்தில் வெடித்தது.[8] [9] இந்த குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
இரண்டாவது தாக்குதல் முதல் நிகழ்விற்கு இரண்டுமணிக்கூறுகளுக்கு பின்னர் உதோயா தீவில் நோர்வேயின் தொழிலாளர் கட்சி தனது இளைஞரணிக்காக ஏற்பாடு செய்திருந்த வேனிற்கால முகாமில் நடந்தது. காவல்துறையினரைப் போன்று உடையணிந்திருந்த நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் கூடியிருந்தவர்களைச் சரமாறியாக சுட 69 பேர் கொல்லப்பட்டனர்.[4][5] இவர்களில் நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் அண்மித்த நண்பர்களும் நாட்டரசி மெட் மாரிட்டின் ஒன்றுவிட்ட சகோதரரும் அடக்கமாகும்.[10] இந்த பெருந்திரள் கொலைக்குக் காரணமாக 32 அகவை நிரம்பிய வலதுசாரி தீவிரவாதி ஆண்டர்ஸ் பேரிங் பிரீவிக்கை நோர்வே காவல்துறை கைது செய்தது[11][12]; பின்னர் அலுவலக வளாக குண்டு வெடிப்பிற்கும் இவரே காரணம் என குற்றம் சாட்டியது.[13] ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் நோர்வேக்கு முழுமையான ஆதரவை வெளியிட்டன.
உதோயாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, பதியப்பட்ட வரலாற்றில் ஒரு தனிமனிதனால் கூடுதலான மக்கள் கொல்லப்பட்ட ஓர் நிகழ்வாகும். [14]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "At least 92 killed in shootings and bomb blast in Norway". NO: VG. 22 July 2011. http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10080597. Retrieved 23 July 2011.
- ↑ According to his lawyer during a press conference on 26 சூலை 2011 பத்திரிகையாளர் நேர்முகத்தில் குற்றவாளியின் வழக்கறிஞர்களின் கூற்றுப்படி.
- ↑ "Police scale down: 68 killed in Utøya" (Norwegian). VG Nett (25 July 2011). பார்த்த நாள் 25 July 2011.
- ↑ 4.0 4.1 "Terrorofrene på Utøya og i Oslo" (Norwegian). Verdens Gang. Schibsted ASA. பார்த்த நாள் 29 July 2011.
- ↑ 5.0 5.1 "Navn på alle terrorofre offentliggjort" (Norwegian). Verdens Gang. Schibsted ASA (29 July 2011). பார்த்த நாள் 29 July 2011.
- ↑ "Politiet nedjusterer: 68 drept på Utøya" (Norwegian). VG Nett (24 July 2011). பார்த்த நாள் 24 July 2011. Google translation
- ↑ "En av de sårede fra Utøya døde på Ullevål sykehus" (Norwegian). Dagbladet (24 July 2011). பார்த்த நாள் 24 July 2011.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedNORSAR_seismic_data - ↑ Beaumont, Peter (22 July 2011). "Norway attacks suggest political motive". The Guardian (UK). http://www.guardian.co.uk/world/2011/jul/22/oslo-bomb-suspicion-islamist-militants. Retrieved 22 July 2011.
- ↑ "Norway killings: Princess's brother Trond Berntsen among dead". Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/europe/norway/8659298/Norway-killings-Princesss-brother-Trond-Berntsen-among-dead.html.
- ↑ "Man held after Norway attacks right-wing extremist: report". Reuters. 22 July 2011. http://www.reuters.com/article/2011/07/22/us-norway-gunman-idUSTRE76L6LZ20110722. Retrieved 22 July 2011.
- ↑ Skevik, Erlend; Jørstad, Atle; Stormoen, Stein-Erik (22 July 2011). "Storberget: - Den pågrepne er norsk" (in Norwegian). VG Nett (NO). http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10080602. Retrieved 22 July 2011.
- ↑ "Scores killed in Norway attack". BBC (UK). 23 July 2011. http://www.bbc.co.uk/news/world-europe-14259356. Retrieved 23 July 2011. "We have no more information than... what has been found on [his] own websites, which is that it goes towards the right and that it is, so to speak, Christian fundamentalist."
- ↑ "Norwegian Gunman Confesses -- Deadliest Attack By A Single Gunman In History". Radar Online (July 24, 2011). பார்த்த நாள் July 29, 2011.
வெளியிணைப்புகள் [தொகு]
- Stor eksplosjon i Oslo sentrum, Aftenposten, News report in Norwegian, with pictures.
- Allvarligt bombattentat skakar Oslo, Sveriges Radio, News report in Swedish, with pictures.
- LIVE: Oslo explosion, BBC News, live news broadcast on the bombing in Oslo.
- வார்ப்புரு:Guardiantopic
- Norway — Breivik Attacks, July 2011 collected news and commentary at The New York Times
- Oslo Terrorist Attacks - Terrorism with a different face, in a different place
ஒளிப்படங்கள் [தொகு]
- Oslo Attacks: A Bloody Aftermath — slideshow by Life magazine
- Norway Massacre: Island Under Siege — slideshow by Life magazine
- Deadly Attacks In Norway — slideshow by NPR