2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கன்னியாகுமரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

கன்னியாகுமரி[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கன்னியாகுமரி[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பச்சைமால் 86,913 0%
திமுக என்.சுரேஷ் ராஜன் 69,066 0%
பதிவான வாக்குகள் 1,79,418 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

நாகர்கோவில்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: நாகர்கோவில்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] நாஞ்சில் ஏ. முருகேசன் 58,771 0%
திமுக ஆர்.மகேஷ் 51,605 0%
பதிவான வாக்குகள் 1,46,365 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

குளச்சல்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குளச்சல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜெ.ஜெ.பிரின்ஸ் 58,428 0%
[[அதிமுக|]] பி. லாரன்ஸ் 46,607 0%
பதிவான வாக்குகள் 1,44,820 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

பத்மனாபபுரம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பத்மனாபபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக புஷ்பலீலா ஆல்பன் 59,882 0%
தேமுதிக எஸ்.ஆஸ்டின் 40,561 0%
பதிவான வாக்குகள் 1,43,859 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

விளவங்கோடு[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விளவங்கோடு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு விஜய தரணி 62,426 0%
சிபிஎம் லிமா ரோஸ் 38,975 0%
பதிவான வாக்குகள் 1,43,399 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

கிள்ளியூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஜான் சேக்கப் 56,932 0%
[[அதிமுக|]] ஆர். ஜார்ஜ். 32,446 0%
பதிவான வாக்குகள் 1,35,760 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்[தொகு]

  1. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  2. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.