2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (அரியலூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம்எனும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

அரியலூர்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அரியலூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக துரை.மணிவேல் 88,726 0%
காங்கிரசு பாளை தி அமரமூர்த்தி 70,906 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ஜெயங்கொண்டம்[தொகு]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஜெயங்கொண்டம்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக ஜெ.குரு 92,739 0%
அஇஅதிமுக பா. இளவழகன் 77,601 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
பாமக கைப்பற்றியது மாற்றம் n/a


மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu Assembly Election Results in 2011". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
  2. Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.