2009 முல்லைத்தீவுப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முல்லைத்தீவு போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| ஈழப்போரின் பகுதி பகுதி | |||||||
|
|||||||
| பிரிவினர் | |||||||
| இழப்புகள் | |||||||
| வெளியாகவில்லை | வெளியாகவில்லை | ||||||
முல்லைத்தீவுப் போர், 2009 என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள முல்லைத்தீவு நகரை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காக இலங்கைப் படைத்துறை 2009 ஆம் ஆண்டில் மேற்கொண்ட போர் நடவடிக்கை ஆகும். முல்லைத்தீவு நகரம் விடுதலைப் புலிகளின் வசம் இருந்த கடைசி நகரமாகும். இந்நகரைத் சனவரி 25, 2009 இல் தாம் கைப்பற்றியிருப்பதாக படைத்துறை செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் 95 விழுக்காடு முடிந்துவிட்டதாகவும் புலிகளைத் தேடி அழிக்கும் படலம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது[1].
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
- முல்லைத்தீவு அருகாமையில் “ஒதியமலை”-பூர்வ ஆரிய பௌத்தப் பூமி என விவரிப்பு இலங்கை அரசத் தொலைக்காட்சி - ரூப்பவாகினி
- வடக்கில் புலி வேட்டை முற்றுப் பெற்றதும் பௌத்த கலாசார பாதுகாப்புப் பணி