2008 அகர்தலா குண்டுவெடிப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 1 அக்டோபர் 2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் | |
|---|---|
| இடம் | அகர்தலா |
| ஆள்கூறுகள் | |
| நாள் | அக்டோபர் 1 2008 21:30 (UTC+05:30) |
| தாக்குதல் வகை |
5 தொடர் குண்டுவெடிப்புகள்[1] |
| ஆயுதம் | குண்டுகள் |
| இறப்பு(கள்) | 4[2][3] |
| காயமடைந்தோர் | 76[3][2]-100[4][5] |
| தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் |
ஹூஜி, இந்திய முஜாஹிதீன் |
| இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் |
|---|
2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 1ஆம் தேதி திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த தீவிரவாத தாக்குதல். இச்சம்பவத்தில் 45 நிமிடங்களில் ஐந்து குண்டுகள் வெடித்து குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். ஒரே வாரத்தில் இந்தியாவில் இதுவே நான்காம் குண்டுவெடிப்பு நிகழ்வு. இந்திய காவல்துறை ஹூஜி தீவிரவாத அமைப்பை சந்தேகப்படுகிறது.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found