2005 யூ55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
கண்டுபிடிப்பு[1]
|
|
|---|---|
| கண்டுபிடித்தவர்(கள்) | ராபர்ட் மெக்மிலன் |
| கண்டுபிடிப்பு நாள் | 2005-12-28 |
|
Designations
|
|
| எம்பிசி பெயர் | 2005 YU55 |
| சிறு கோள் பகுப்பு |
சிறுகோள்[2] |
| காலகட்டம்2010-சூலை-23 (Julian day 2455400.5) | |
| சூரிய சேய்மை நிலை | 1.6329 AU (Q) |
| சூரிய அண்மை நிலை | 0.65241 AU (q) |
| அரைப் பேரச்சு | 1.1427 AU (a) |
| மையத்தொலைத்தகவு | 0.42905 |
| சுற்றுப்பாதை வேகம் | 1.22 ஆண்டு |
| சராசரி பிறழ்வு | 26.094° (M) |
| சாய்வு | 0.51351° |
| Longitude of ascending node | 39.304° |
| Argument of perihelion | 268.79° |
|
சிறப்பியல்பு
|
|
| பரிமாணங்கள் | 400 மீட்டர்[3] |
| விண்மீன்வழிச் சுற்றுக்காலம் | 20 மணி[3] |
| நிறமாலை வகை | சி-பிரிவு சிறுகோள்[3] |
| விண்மீன் ஒளிர்மை | 21.9[2] |
2005 யூ55 (2005 YU55) அல்லது 2005 யூ55, என்பது ஒரு சிறுகோள் (asteroid) ஆகும். இது 400 மீட்டர்கள் விட்டம் உடையது[3]. இது 2005 ஆம் ஆண்டு திசம்பர் 28 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்மிலன் என்பவரால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது[1].
2011 நவம்பர் 8, 23:28 பநே மணிக்கு இச்சிறுகோள் பூமிக்குக் கிட்டவாக ஏறத்தாழ 201,700 மைல்கள் தூரத்தில் செல்லவிருக்கிறது. இது 0.85 நிலவுத் தூரத்துக்குச் சமனானது[3]. 2011 நவம்பர் 9 07:13 மணிக்கு, இது சந்திரனில் இருந்து 0.00160 AU (239,000 கிமீ; 149,000 மைல்) தூரத்தில் செல்லவிருக்கிறது.
2029 சனவரி 19 இல் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும்[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "MPEC 2005-Y47 : 2005 YU55". IAU Minor Planet Center (2005-12-29). பார்த்த நாள் 2011-05-05.
- ↑ 2.0 2.1 2.2 "JPL Small-Body Database Browser: (2005 YU55)" (2010-04-21 last obs). பார்த்த நாள் 2011-05-05.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Don Yeomans, Lance Benner and Jon Giorgini (March 10, 2011). "Asteroid 2005 YU55 to Approach Earth on November 8, 2011". NASA/JPL Near-Earth Object Program Office. பார்த்த நாள் 2011-05-05.
- ↑ "JPL Close-Approach Data: (2005 YU55)" (2010-04-21 last obs). பார்த்த நாள் 2011-05-05.
வெளி இணைப்புகள் [தொகு]
- Orbital simulation from JPL (Java) / Horizons Ephemeris