1974 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VII Asian Games) செப்டெம்பர் 1 1974 முதல் செப்டெம்பர் 16 1974 வரை ஈரான் தெஹ்ரான் நகரில் நடைபெற்றது. இதில் 25 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 3100 வீரர்கள் பங்கேற்றனர். ஏழாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 16 விளையாட்டுகள் இடம்பெற்றன.
மொத்தப் பதக்கங்கள் [தொகு]
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 200
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 198
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 203
- மொத்தப் பதக்கங்கள் - 601
நாடுகள் பெற்ற பதக்கங்கள் [தொகு]
பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் எட்டு நாடுகளின் விவரம்:
| நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 1 | 75 | 49 | 51 | 175 | |
| 2 | 36 | 28 | 17 | 81 | |
| 3 | 32 | 46 | 27 | 105 | |
| 4 | 16 | 26 | 15 | 57 | |
| 5 | 15 | 14 | 17 | 46 | |
| 6 | 7 | 4 | 8 | 19 | |
| 7 | 4 | 12 | 12 | 28 | |
| 8 | 4 | 2 | 8 | 14 | |
| மொத்தம் | 200 | 198 | 203 | 601 | |