1970 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (VI Asian Games) ஆகஸ்ட் 24 1970 முதல் செப்டெம்பர் 4 1970 வரை தாய்வான் பெங்கொக் நகரில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2400 வீரர்கள் பங்கேற்றனர். ஆறாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன.

பங்குபெற்ற நாடுகள்[தொகு]

  • சீனா
  • இஸ்ரேல்

விளையாட்டுக்கள்[தொகு]

அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:

  • தடகளம்
  • கூடைப் பந்து
  • காற்பந்தாட்டம்
  • நீச்சற் போட்டி
  • பாரம்தூக்குதல்
  • குத்துச்சண்டை
  • துப்பாக்கிச்சுடு
  • மற்போர்
  • சைக்கிள் ஓட்டம்
  • ஹொக்கி
  • மேசைப்பந்து
  • டெனிஸ்
  • கரப்பந்து

மொத்தப் பதக்கங்கள்[தொகு]

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 137
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 133
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 153
  • மொத்தப் பதக்கங்கள் - 423

நாடுகள் பெற்ற பதக்கங்கள்[தொகு]

பதக்கப் பட்டியலில் இடம் பிடித்த முதல் பத்து நாடுகளின் விவரம்:

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சப்பான் கொடி சப்பான் 74 47 23 144
2 தென் கொரியாவின் கொடி தென் கொரியா 18 13 23 54
3 தாய்லாந்து கொடி தாய்லாந்து 9 17 13 39
4 இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 9 7 7 23
5 இந்தியாவின் கொடி இந்தியா 6 9 10 25
6 இசுரேலின் கொடி இசுரேல் 6 6 5 17
7 மலேசியா கொடி மலேசியா 5 1 7 13
8 {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 3 2 7 12
9 ஈரான் கொடி ஈரான் 2 5 17 24
10 இலங்கையின் கொடி இலங்கை 2 2 0 4