1966 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (V Asian Games) டிசம்பர் 5 1966 முதல் டிசம்பர் 20 1966 வரை தாய்வான் பாங்கொக்கில் நடைபெற்றது. இதில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 வீரர்கள் பங்கேற்றனர். ஐந்தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 14 விளையாட்டுகள் இடம்பெற்றன.
பொருளடக்கம் |
பங்குபெற்ற நாடுகள் [தொகு]
- சீனா
- இஸ்ரேல்
விளையாட்டுக்கள் [தொகு]
அதிகாரபூர்வமாக 14 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடு
- மற்போர்
- சைக்கிள் ஓட்டம்
- ஹொக்கி
- மேசைப்பந்து
- டெனிஸ்
- கரப்பந்து
- பூப்பந்து
மொத்தப் பதக்கங்கள் [தொகு]
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 142
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 145
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 167
- மொத்தப் பதக்கங்கள் - 454
நாடுகள் பெற்ற பதக்கங்கள் [தொகு]
| நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 1 | 78 | 53 | 33 | 164 | |
| 2 | 12 | 18 | 21 | 51 | |
| 3 | 12 | 14 | 11 | 37 | |
| 4 | 7 | 5 | 6 | 18 | |
| 5 | 7 | 4 | 11 | 22 | |
| 6 | 7 | 4 | 10 | 21 | |
| 7 | 6 | 8 | 17 | 31 | |
| 8 | 5 | 9 | 10 | 24 | |
| 9 | 3 | 5 | 3 | 11 | |
| 10 | 2 | 15 | 25 | 42 | |
| 11 | 2 | 4 | 2 | 8 | |
| 12 | 1 | 0 | 4 | 5 | |
| 13 | 0 | 5 | 7 | 12 | |
| 14 | 0 | 1 | 2 | 3 | |
| 15 | 0 | 0 | 4 | 4 | |
| 16 | 0 | 0 | 1 | 1 | |
| மொத்தம் | 142 | 145 | 167 | 454 | |