1948 அரபு - இசுரேல் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1948 அரபு - இசுரேல் போர்
பகுதி அரபு - இசுரேல் முரண்பாடு
Flickr - Government Press Office (GPO) - The Ink-Drawn National Flag.jpg
கப்டன் ஆவ்ராம் அடன் இசுரேலிய கொடியினை எலியாட்டிலுள்ள அம் ரஸ்ராசில் ஏற்றி, போரின் முடிவை அடையாளப்படுத்தல்[1]
நாள் 15 மே 1948 – 10 மார்ச்சு 1949
இறுதி உடன்படிக்கை 20 சூலை 1949 ஏற்பாடாகியது
இடம் முன்னாள் பிரித்தானிய பாலஸ்தீனம், சினாய் தீபகற்பம், தென் லெபனான்
இசுரேலிய வெற்றி, அராபிய இராணுவ நடவடிக்கைத் திறன் மற்றும் தந்திரோபாயத் தோல்வி,[2] 1949 தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை
நிலப்பகுதி
மாற்றங்கள்
இசுரேல் ஐ.நா.வினால் பிரிக்கப்பட்ட பகுதியை வைத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்கு அளிக்கப்பட்ட 50% பகுதியை (யோர்தானிடமிருந்து மேற்குக் கரை எகிப்திடமிருந்து காசா கரை) கைப்பற்றிக் கொண்டது.
பிரிவினர்
 Israel

26 மே 1948க்கு முன்:
Haganah Symbol.svg ககானா
Palmach.jpg பல்மாச்
Pantani.jpg இர்குன்
Lehi.jpg லெகி



26 மே 1948க்கு பின்:
Badge of the Israel Defence Forces.svg இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
"வாள்" படைப்பிரிவு

வெளிநாட்டு தொண்டர்கள்:
மகால்

எகிப்தின் கொடி எகிப்து[3]

யோர்தானின் கொடி யோர்தான்[3]
ஈராக்கின் கொடி ஈராக்[3]
சிரியாவின் கொடி சிரியா[3]
 Lebanon[3][4][5][6][7][8]

வெளிநாட்டுத் தொண்டர்கள்:
Flag of Hejaz 1917.svg புனிதப் போர் படை
Flag of the Arab League.svg அராபிய விடுதலை இராணுவம்
Muslim Brotherhood Emblem.jpg முசுலிம் சகோதரத்துவம்
Flag of Saudi Arabia (1938 to 1973).svg சவுதி அரேபியா[9]
Flag of the Mutawakkilite Kingdom of Yemen.svg யெமன்[10]
எகிப்தின் கொடி எகிப்திய சூடான்[11][12]
 Pakistan[13]

தளபதிகள், தலைவர்கள்
அரசியல்வாதிகள்:

இசுரேலின் கொடி டேவிட் பென்-குரியன்
படைக்குரியவர்கள்:
இசுரேலின் கொடி இசுராயல் கலிலி
இசுரேலின் கொடி யாகோவ் டோரி
இசுரேலின் கொடி இகாயெல் யடின்
இசுரேலின் கொடி மிக்கி மார்கஸ்  
இசுரேலின் கொடி இகல் அல்லோன்
இசுரேலின் கொடி இட்சாக் ரபீன்
இசுரேலின் கொடி டேவிட் சால்டியெல்
இசுரேலின் கொடி மோசே டயான்
இசுரேலின் கொடி சிமோன் அவிடான்

அரசியல்வாதிகள்:

அரபு லீக்கின் கொடி அசாம் பாசா
யோர்தானின் கொடி மன்னன் அப்துல்லா
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி முகைம் அல்-பச்சாசி
Flag of Hejaz 1917.svg அமின் அல்-குசைனி
எகிப்தின் கொடி மன்னன் பாரூக் I
சிரியாவின் கொடி குஸ்னி அல்-சயிம் படைக்குரியவர்கள்:
யோர்தானின் கொடி ஜோன் பாகட் கிலூப்
யோர்தானின் கொடி கபிஸ் அல்-மயாலி
அரபு லீக்கின் கொடி பவுசி அல்-குவூயி
Flag of Hejaz 1917.svg கசன் சல்மா  
எகிப்தின் கொடி அகமட் அலி அல்-முவாவி
எகிப்தின் கொடி முகமது நகுப்

பலம்
இசுரேல்: ஆரம்பத்தில் 29,677 பேரும் மாசி 1949 இல் 115,000 பேராகியது. இது சகல இராணுவ சண்டை மற்றும் உதவிப் படைகளையும் உள்ளடக்கியது. எகிப்து: ஆரம்பத்தில் 10,000 பேரும், பின்னர் 20,000 பேர் வரை
ஈராக்: ஆரம்பத்தில் 3,000 பேரும் பின்னர் 15,000–18,000 பேர்
சிரியா: 2,500–5,000
ஜோர்தான்: 8,000–12,000
லெபனான்: 1,000[14]
சவுதி அரேபியா: 800–1,200
யெமன்: 300
அராபிய விடுதலை இராணுவம்: 3,500–6,000

இந்த எண்ணிக்கை சண்டைக்கு அனுப்பப்பட்ட (முழு இராணுவ பலம் தவிர்த்த) படைகளை மட்டும் குறிப்பிடுகின்றது.

இழப்புகள்
6,373 கொல்லப்படல்(கிட்டத்தட்ட 4,000 படையினர், 2,400 பொதுமக்கள்) 8,000[15]–15,000 கொல்லப்படல்[16]

1948 அரபு - இசுரேல் போர் எனவும் இசுரேலியர்களால் சுதந்திரப் போர் அல்லது விடுதலைப் போர் (எபிரேயம்: מלחמת העצמאות or מלחמת הקוממיות‎, எபிரேயம்: מלחמת השחרור‎)[17] அழைக்கப்படும் இப்போரானது இசுரேலுக்கும் அராபிய கூட்டுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஓர் போராகும். அரபு-இசுரேல் முரண்பாட்டுத் தொடர்ச்சியில் இது முதலாவது போராகும்.

உசாத்துணை[தொகு]

  1. Chaim Herzog, The Arab-Israeli wars. 1982, ISBN 978-0-85368-367-4.
  2. Morris (2008) pp. 400, 419
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Oren, Michael, Six Days of War, Random House Ballantine Publishing Group, (New York 2003), page 5, ISBN 0-345-46192-4
  4. Chaim Herzog, Shlomo Gazit, The Arab Israel Wars, Random House/Vintage (2005) p.47
  5. Spencer C. Tucker, A Global Chronology of Conflict, ABC-CLIO (2010) p.2112
  6. John Laffin, Mike Chappell, The Israeli Army in the Middle East Wars, 1948-1973, Osprey (2002) p.5
  7. John Pimlott, Simon Innes, The Middle East Conflicts, Crescent (1983) p. 22
  8. J.N. Westwood, The History of the Middle East Wars, Exeter, (1984) p.17
  9. Arab states against israel, 1948 - A map from New York Times including Mutawakkilite Yemen] Archived திசம்பர் 18, 2008 at the Wayback Machine.
  10. John Pike. "Israeli War of Independence". Globalsecurity.org. பார்த்த நாள் 26 June 2010.
  11. Benny Morris (2008), 1948: A history of the first Arab-Israeli war. pg. 332
  12. "The formation of Israel by The Ovi Team". Ovi Magazine. பார்த்த நாள் 26 June 2010.
  13. Moshe Yegar, "Pakistan and Israel," Jewish Political Studies Review 19:3–4 (Fall 2007)
  14. Pollack, 2004; Sadeh, 1997
  15. Casualties in Arab-Israeli Wars
  16. Chris Cook, World Political Almanac, 3rd Ed. (Facts on File: 1995)
  17. History Kibbutz Degania

"http://ta.wikipedia.org/w/index.php?title=1948_அரபு_-_இசுரேல்_போர்&oldid=1763418" இருந்து மீள்விக்கப்பட்டது