1707
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1670கள் 1680கள் 1690கள் - 1700கள் - 1710கள் 1720கள் 1730கள் |
| ஆண்டுகள்: | 1704 1705 1706 - 1707 - 1708 1709 1710 |
| 1707 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1707 MDCCVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1738 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2460 |
| சீன நாட்காட்டி | 4403-4404 |
| எபிரேய நாட்காட்டி | 5466-5467 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1762-1763 1629-1630 4808-4809 |
| இரானிய நாட்காட்டி | 1085-1086 |
| இசுலாமிய நாட்காட்டி | 1118 – 1119 |
| ரூனிக் நாட்காட்டி | 1957
|
1707 (MDCCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 1 - ஐந்தாம் ஜோன் போர்த்துக்கல்லின் மன்னனாக முடி சூடினான்.
- ஜனவரி 16 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- ஜனவரி 9 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து பேரரசுகளை இணைக்க இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
- மே 1 - ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடாளுமறங்கள் இணைக்கப்பட்டன.
- ஜூன் 4 - ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
- அக்டோபர் 22 - நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 23 - பெரிய பிரித்தானியாவின் முதலாவது நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாயின.
- டிசம்பர் 16 - ஜப்பானின் பூஜி மலையின் கடைசி வெடிப்பு நிகழ்ந்தது.
நாள் அறியப்படாதவை[தொகு]
- லாவோ பேரரசு முடிவுக்கு வந்தது.
- நாயக்கர் கண்டிப் பேரரசைக் கைப்பற்றினர்.
பிறப்புக்கள்[தொகு]
- ஏப்ரல் 15 - லியோனார்டு ஆய்லர், அறிவியல் அறிஞர் (இ. 1783)
- மே 23 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் அறிவியலாளர் (இ. 1778)
இறப்புக்கள்[தொகு]
- மார்ச் 3 - அவுரங்கசீப், முகலாயப் பேரரசன் (பி. 1618)
- இரண்டாம் விமலதர்மசூரிய, [கண்டி இராச்சியம்|கண்டி]]ப் பேரரசன்