1556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1520கள் 1530கள் 1540கள் - 1550கள் - 1560கள் 1570கள் 1580கள் |
| ஆண்டுகள்: | 1553 1554 1555 - 1556 - 1557 1558 1559 |
| 1556 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1556 MDLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1587 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2309 |
| சீன நாட்காட்டி | 4252-4253 |
| எபிரேய நாட்காட்டி | 5315-5316 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1611-1612 1478-1479 4657-4658 |
| இரானிய நாட்காட்டி | 934-935 |
| இசுலாமிய நாட்காட்டி | 963 – 964 |
| ரூனிக் நாட்காட்டி | 1806
|
1556 (MDLVI) பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 16 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான். அவனது தம்பி பேர்டினண்ட் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 23 - சீனாவில் ஷான்கி (Shaanxi) மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 5 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
தேதி அறியப்படாதவை [தொகு]
அறிவியல் [தொகு]
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- பெப்ரவரி 22 - ஹுமாயூன், முகலாய பேரரசன் (பி. 1508)