1498
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள் |
| ஆண்டுகள்: | 1495 1496 1497 - 1498 - 1499 1500 1501 |
| 1498 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1498 MCDXCVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1529 |
| சீன நாட்காட்டி | 4194-4195 |
| எபிரேய நாட்காட்டி | 5257-5258 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1553-1554 1420-1421 4599-4600 |
| இரானிய நாட்காட்டி | 876-877 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 918-919 |
| ரூனிக் நாட்காட்டி | 1748
|
1498 (MCDXCVIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 25 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா தென்கிழக்கு ஆபிரிக்காவை அடைந்தார்.
- மே 17 - போர்த்துக்கீச நாடுகாண்பயணி வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
- மே 23 - பாப்பரசரைக் குறை கூறியதற்காக புளோரன்ஸ் மன்னன் கிரலாமோ சவொனரோலா தூக்கிலிடப்பட்டான்.
- ஜூலை 31 - திரினிடாட் தீவை கொலம்பஸ் கண்டுபிடித்தார்.
[தொகு] நாள் அறியப்படாதவை
- கொலம்பஸ் தென்னமெரிக்காவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் தான்சானியா, மற்றும் கென்யாவை அடைந்தார்.
- போர்த்துக்கீசர் இந்தோனீசியாவின் மலாக்காவை அடைந்தனர்.

