1497
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள் |
| ஆண்டுகள்: | 1494 1495 1496 - 1497 - 1498 1499 1500 |
| 1497 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1497 MCDXCVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1528 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2250 |
| சீன நாட்காட்டி | 4193-4194 |
| எபிரேய நாட்காட்டி | 5256-5257 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1552-1553 1419-1420 4598-4599 |
| இரானிய நாட்காட்டி | 875-876 |
| இசுலாமிய நாட்காட்டி | 902 – 903 |
| ரூனிக் நாட்காட்டி | 1747
|
1497 (MCDXCVII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- மே 10 - புதிய உலகத்துக்கான தனது கடற் பயணத்தை அமெரிகோ வெஸ்பூச்சி ஸ்பெயினில் இருந்து ஆரம்பித்தார்.
- மே 20 (அல்லது மே 2) - மேற்குலகிற்கான புதிய பாதையைக் கண்டறியும் பொருட்டு ஜோன் காபொட் பிறிஸ்டலில் இருந்து புறப்பட்டார்.
- ஜூன் 24 - ஜோன் காபொட் வட அமெரிக்காவை (இன்றைய நியூபவுண்லாந்தை அடைந்தார்.
- ஜூலை 8 - வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.
- டிசம்பர் 5 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
நாள் அறியப்படாதவை[தொகு]
- துளுவ நரச நாயக்கன் காலத்தில் சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவை விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.