1444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1410கள் 1420கள் 1430கள் - 1440கள் - 1450கள் 1460கள் 1470கள் |
| ஆண்டுகள்: | 1441 1442 1443 - 1444 - 1445 1446 1447 |
| 1444 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1444 MCDXLIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1475 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2197 |
| சீன நாட்காட்டி | 4140-4141 |
| எபிரேய நாட்காட்டி | 5203-5204 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1499-1500 1366-1367 4545-4546 |
| இரானிய நாட்காட்டி | 822-823 |
| இசுலாமிய நாட்காட்டி | 847 – 848 |
| ரூனிக் நாட்காட்டி | 1694
|
1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஏப்ரல் 16 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- நவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- எகிப்தியப் படைகள் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவுகளைக் கைப்பற்ற முடியவில்லை.
- போர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் செனெகல் மற்றும் காம்பியாக் கரைகளை அடைந்தனர்.
- லண்டனில் சென் போல்ஸ் தேவாலயம் தீப் பிடித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- நீலகண்ட சோமயாஜி, கேரள (சேர நாட்டு) கணிதவியல் அறிஞர்.