2011 மும்பை குண்டு வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூலை 13, 2011 மும்பை குண்டுவெடிப்புகள்
13 July 2011 Mumbai Bombings
ஓப்பரா அவுசு (மும்பை)
ஓப்பரா அவுசு
ஓப்பரா அவுசு
சவேரி பசார்
சவேரி பசார்
தாதர்
தாதர்
ஓப்பரா அவுசு (மும்பை)

ஓப்பரா அவுசு, சவேரி பசார் and தாதர்
நிகழ்விடம் மும்பை, மகாராட்டிரம், இந்தியா
Coordinates 18°58′N 72°49′E / 18.96, 72.82 (2011 Mumbai bombings)அமைவு: 18°58′N 72°49′E / 18.96, 72.82 (2011 Mumbai bombings)
நாள் புதன்கிழமை, 13 சூலை 2011
18:54 – 19:06[1] (UTC+5.5)
தாக்குதல் வகை கைவினை வெடி குண்டுகள் வெடிப்புகள்[2]
இறப்பு(கள்) 20[3]
காயமடைந்தவர் 141[4]
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

தொகு

13 சூலை 2011 மும்பை குண்டு வெடிப்புக்கள் (இந்தி: १३ जुलाई २०११ बॉम्बे बम धमाका) இந்திய நிதிமையமான மும்பை நகரில் சூலை 13, 2011 அன்று மாலை இந்திய சீர்தர நேரம் 18:54க்கும் 19:06 க்கும் இடையே மூன்று இடங்களில் (சவேரி பசார், ஓப்பரா அவுசு மற்றும் மேற்கு தாதர்) தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த்தைக் குறிப்பதாகும்.[4] [5]சான்டாகுரூசு பகுதியில் நான்காவது குண்டு கண்டறியப்பட்டு சமயத்தில் செயலிழக்கச் செய்ததாகவும் கூறப்படுகிறது.[6] 17-18 பேர் இறந்திருப்பதாகவும்[7] 141 பேர் காயமடைந்திருப்பதாகவும் [4] தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் [தொகு]

வெளியிணைப்புகள் [தொகு]