1248
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 12ம் நூ - 13ம் நூ - 14ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1210கள் 1220கள் 1230கள் - 1240கள் - 1250கள் 1260கள் 1270கள் |
| ஆண்டுகள்: | 1245 1246 1247 - 1248 - 1249 1250 1251 |
ஆண்டு 1248 (MCCXLVIII) என்பது பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஆகஸ்ட் - கொலோன் கதீட்ரல் தேவாலயத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோயில் 632 ஆண்டுகளுக்குப் பின்னரே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
- பிரான்சின் 9ம் லூயி மன்னன் 20,000 பேருடன் எகிப்து நோக்கிப் படையெடுத்தான்.
- ஸ்பெயின், கிரனாடாவில் அல்ஹாம்ப்ரா அரண்மனை கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- வெடிமருந்துக்கான வேதியியல் வாய்ப்பாட்டை ரொஜர் பேக்கன் ஐரோப்பாவில் வெளியிட்டார்.
- அஸ்டெக் பேரரசு உருவானது.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஜனவரி 4 - இரண்டாம் சான்சோ, போர்த்துக்கலின் மன்னன்
- கூயுக் கான் (Güyük Khan), மங்கோலியப் பேரரசின் மன்னன்.