123 உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

123 உடன்படிக்கை என்பது 1954ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இயற்றிய அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பகுதியான "மற்றைய நாடுகளுடனான உடன்பாடு" என்ற தலைப்பில் உள்ள உடன்படிக்கையைக் குறிக்கும். இந்த உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் அணுக்கரு தொடர்பில் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்களுக்கான முன் நிபந்தனைகளை வரையறுக்கிறது[1].


இது வரை, ஐக்கிய அமெரிக்கா கிட்டத்தட்ட 25 நாடுகளுடன் 123-உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[2] அவற்றில் சில:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NUREG0980 Vol.1,No.6 - Nuclear Regulatory Legislation". பார்த்த நாள் 2002-06.
  2. கிரிஸ் நெல்சன் (September 15, 2008). "Approval lifts curtain for nuclear sales to India". 9/22/2008. http://www.indusbusinessjournal.com/ME2/Audiences/dirmod.asp?sid=&nm=&type=Publishing&mod=Publications%3A%3AArticle&mid=8F3A7027421841978F18BE895F87F791&tier=4&id=59BB589C2B5A4B12AE995F9C2A81F095&AudID=F1B696626A8943B7B50052A323677014. பார்த்த நாள்: மே 29, 2012. 
  3. "NRC: SECY-01-0033 - Proposed Renewal of the Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Morocco". பார்த்த நாள் 2001-03-02.
  4. "NRC: SECY-98-62 - Proposed Section 123 Agreement for Peaceful Nuclear Cooperation with Ukraine". பார்த்த நாள் 1998-04-01.
  5. "NRC: SECY-98-006 - Proposed Agreement for Cooperation Between the U.S. and Romania". பார்த்த நாள் 1998-01-12.
  6. 6.0 6.1 6.2 "Long haul ahead". பார்த்த நாள் 2007-06-29.
  7. "Left is Firm: No Passage For Nuclear Deal". பார்த்த நாள் 2007-08-23.
  8. "U.S. and India Release Text of 123 Agreement". பார்த்த நாள் 2007-08-03.
  9. "Insulating Indian reactors from supply disruption by Siddharth Varadarajan". பார்த்த நாள் 2007-08-20.
"http://ta.wikipedia.org/w/index.php?title=123_உடன்படிக்கை&oldid=1122720" இருந்து மீள்விக்கப்பட்டது