12ம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
| நூற்றாண்டுகள்: | 11ம் நூற்றாண்டு - 12ம் நூற்றாண்டு - 13ம் நூற்றாண்டு |
| பத்தாண்டுகள்: | 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள் 1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள் |
கிபி 12ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கி.பி. 1101 தொடக்கம் கி.பி. 1200 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.
நிகழ்வுகள் [தொகு]
- பௌத்தராக இருந்த மாலைதீவு மக்கள் சன்னி இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டனர்.