1120
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 11ம் நூ - 12ம் நூ - 13ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1090கள் 1100கள் 1110கள் - 1120கள் - 1130கள் 1140கள் 1150கள் |
| ஆண்டுகள்: | 1117 1118 1119 - 1120 - 1121 1122 1123 |
| 1120 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1120 MCXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1151 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1873 |
| சீன நாட்காட்டி | 3816-3817 |
| எபிரேய நாட்காட்டி | 4879-4880 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1175-1176 1042-1043 4221-4222 |
| இரானிய நாட்காட்டி | 498-499 |
| இசுலாமிய நாட்காட்டி | 513 – 514 |
| ரூனிக் நாட்காட்டி | 1370
|
நிகழ்வுகள் [தொகு]
- வெல்ச்செர் என்பவர் பூமியை அளவிடுவதற்கு பாகை, மினிட், செக்கன் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.
- வேல்சில் லாண்டாஃப் தேவாலயத்தின் அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.
- நவம்பர் 25 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் "வில்லியம் அடெலின்" பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான்.
பிறப்புகள் [தொகு]
- பிரான்சின் ஏழாம் லூயி மன்னன் (இ. 1180)
இறப்புகள் [தொகு]
- நவம்பர் 25 - வில்லியம் அடெலின், இங்கிலாந்தின் முதலாம் ஹென்றியின் மகன் (பி. 1103)