100 மீ ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முந்தைய உலக சாதனையாளர் அசாஃபா போவெல் முந்திச்செல்லும் காட்சி

திறந்தவெளி தடகளப் போட்டிகளில் மிகக்குறைந்த தொலைவுக்கான விரைவோட்டம் 100மீ ஓட்டமாகும். தடகளப்போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 200மீ ஓட்டத்தின் உலக சாதனையின் சராசரி வேகத்தைவிட பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் 100மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவரே உலகத்தின் வேகமான ஆண்/பெண் என்று புகழப்படுகிறார்.

அதிவேக 100 மீட்டர் ஓட்ட வீரர்கள்[தொகு]

முதல் பதின்மூன்று வீரர்கள்(அனைத்து காலங்களிலும்) — ஆண்கள்[தொகு]

12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது [1]

நிலை ஓட்ட நேரம் காற்றின் வேகம் (மீ/வினாடி) ஓட்டவீரர் நாடு தேதி நடந்த இடம்
1 9.58 +0.9 உசேன் போல்ட்‎ யமேக்காவின் கொடி யமேக்கா 16 ஆகஸ்டு 2009 பெர்லின்
2 9.69 +2.0 டைசன் கே Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 20 செப்டம்பர் 2009 சாங்காய்
-0.1 யோகான் பிளேக் யமேக்காவின் கொடி யமேக்கா 23 ஆகஸ்டு 2012 லோசான்
4 9.72 +0.2 அசாஃபா போவெல் யமேக்காவின் கொடி யமேக்கா 2 செப்டம்பர் 2008 லோசான்
5 9.78 +0.9 ராபர்ட் கார்ட்டர் யமேக்காவின் கொடி யமேக்கா 29 ஆகஸ்டு 2010 Rieti
6 9.79 +0.1 மவுரிசு கிரீன் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 16 சூன் 1999 ஏதென்ஸ்
+1.5 சசுடின் கேட்லின் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 5 ஆகஸ்டு 2012 இலண்டன்
8 9.80 +1.3 Steve Mullings யமேக்காவின் கொடி யமேக்கா 4 சூன் 2011 யூஜீன்
9 9.84 +0.7 தோனவன் பெய்லி கனடா கொடி கனடா 27 சூலை 1996 அட்லாண்டா
+0.2 புரூனி சுரின் கனடா கொடி கனடா 22 ஆகத்து 1999 செவீயா
உசைன் போல்ட், ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்திய பிறகு

குறிப்புகள்[தொகு]

முதல் பத்து ஓட்ட வீரர்கள் — பெண்கள்[தொகு]

12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது.

நிலை ஓட்ட நேரம் காற்றின் வேகம் (மீ/வினாடி) ஓட்டவீரர் நாடு தேதி நடந்த இடம்
1 10.49 0.0 ஃப்ளோரன்சு கிரிஃபித்-ஜாய்னர் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 16 சூலை 1988 இன்டியனாபொலிஸ்
2 10.64 +1.2 Carmelita Jeter Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 20 செப்டம்பர் 2009 சாங்காய்
3 10.65[A] +1.1 மரியான் ஜோன்சு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 12 செப்டம்பர் 1998 ஜோகானஸ்பேர்க்
4 10.70 +0.6 ஷெல்லி-ஆன் ஃப்ரேசர் யமேக்காவின் கொடி யமேக்கா 29 சூன் 2012 கிங்ஸ்டன்
5 10.73 +2.0 கிரிசுடீன் அறோன் பிரான்சின் கொடி பிரான்ஸ் 19 ஆகஸ்ட் 1998 புடாபெஸ்ட்
6 10.74 +1.3 மெர்லீன் ஆட்டீ யமேக்காவின் கொடி யமேக்கா 7 செப்டம்பர் 1996 மிலன்
6 10.75 +0.4 Kerron Stewart யமேக்காவின் கொடி யமேக்கா 10 சூலை 2009 உரோமை நகரம்
8 10.76 +1.7 ஈவ்லின் ஆஷ்ஃபோர்டு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 22 ஆகஸ்ட் 1984 சூரிக்கு
+1.3 Veronica Cambell யமேக்காவின் கொடி யமேக்கா 31 மே 2011 Ostrava
10 10.77 +0.9 இரினா ப்ரிவலோவா உருசியாவின் கொடி உருசியா 6 சூலை 1994 லோசான்
+0.7 இவே லாலோவா பல்கேரியாவின் கொடி பல்காரியா 19 சூன் 2004 ப்லோவ்டிவ்


மேற்கோள்கள்[தொகு]

  1. "Top List - 100m". IAAF. பார்த்த நாள் 2013-09-12.
"http://ta.wikipedia.org/w/index.php?title=100_மீ_ஓட்டம்&oldid=1495261" இருந்து மீள்விக்கப்பட்டது