1ம் ஆயிரவாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஆயிரவாண்டுகள்: | கிமு 1ம் ஆயிரவாண்டு - 1ம் ஆயிரவாண்டு - 2ம் ஆயிரவாண்டு |
முதலாம் ஆயிரவாண்டு (1st millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி முதலாம் ஆண்டில் ஆரம்பித்து, டிசம்பர் 31, 1000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும். கிரிகோரியன் நாட்காட்டியில் பூச்சிய ஆண்டு என்பது கிடையாது.
[தொகு] மக்கள் தொகை
உலக மக்கள் தொகை 170 மில்லியன்களில் இருந்து 300 ஆக் அதிகரித்தது என்று ஒரு கணிப்பும், மற்றையது 400 இலிருந்து 250 க்கு குறைந்ததாகவும் மதிப்பிடுகிறது.
[தொகு] நிகழ்வுகள்
- இயேசுவின் பகிரங்க வாழ்வும் அவரது சிலுவை மரணமும் (29-30) நடைபெற்றது.
- இஸ்லாம் ஆரம்பம் (7ம் நூற்றாண்டு)
[தொகு] கண்டுபிடிப்புகள்
ஆயிரவாண்டுகள்