ஸல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
((ஸல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக

Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லா முகம்மது நபி
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ராசிதீன் கலீபாக்கள்
ஷியா இமாம்கள்

நூல்களும் சட்டங்களும்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சுனி சியா

பண்பாடு

கலை எழுத்தணி நாள்காட்டி
குழந்தைகள் மக்கள் பரவல்
பண்டிகைகள்
மசூதிகள் மெய்யியல் அரசியல்
அறிவியல் பெண்கள் ஸல்

 பா    தொ 

இசுலாமிய அழகெழுத்து முறையில் ஸல்

ஸல் என்பது 'ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்'(அரபு மொழிصلى الله عليه وسلم) என்பதன் சுருக்கமாகும். இதன் பொருள் "அல்லாஹ் (நபி) அவர்கள் மீது கருணையும் சாந்தியும் பொழிவானாக" என்பதாகும். இசுலாமியர்கள் முகமது நபியின் பெயரை உச்சரிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும் அவர் மேலுள்ள மதிப்பால் அவரது பெயருக்குப்பின் ஸல் என்று சேர்த்து வழங்குகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸல்&oldid=1081040" இருந்து மீள்விக்கப்பட்டது