ஹொரஸ் செப்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொரஸ் செப்மன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 18
ஓட்டங்கள் 39 587
மட்டையாட்ட சராசரி 13.00 20.96
100கள்/50கள் 0/0 0/3
அதியுயர் ஓட்டம் 17 71
வீசிய பந்துகள் 126 1254
வீழ்த்தல்கள் 1 30
பந்துவீச்சு சராசரி 104.00 25.23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1/51 5/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 15/-

ஹொரஸ் செப்மன் (Horace Chapman, பிறப்பு: சூன் 30 1890, இறப்பு: திசம்பர் 1 1941), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1914 - 1921 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொரஸ்_செப்மன்&oldid=3006705" இலிருந்து மீள்விக்கப்பட்டது