ஹொபிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரைப்படத்தில் ஹொபிட்டின் தோற்றம்

ஹொபிட் த லோட் ஒவ் த ரிங்ஸ் கதையில் வரும் குள்ளமான மனிதர்கள் போன்ற உயிரினம். இவர்கள் இயற்கையுடன் அண்டி வாழ்வதுடன் இயற்கையை நேசிப்பவராகவும் இருப்பர். கதையின் மிக முக்கியமான பாத்திரமான புரோடோ பாகின்சு (Frodo Baggins) ஒரு ஹொபிட் (அல்லது ஓபிட்டு) என்பது குறிப்பிடத்தக்கது.

த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹொபிட்&oldid=1342483" இருந்து மீள்விக்கப்பட்டது