ஹொனலுலு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹொனொலுலு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஹொனலுலு, ஹவாய் | |
|---|---|
| சிறப்புப்பெயர்: "Crossroads of the Pacific" and "Sheltered Bay" | |
| குறிக்கோளுரை: Ha’aheo No ‘O Honolulu (ஹொனலுலு பெருமை) | |
| ஹொனலுலு மாவட்டத்திலும் ஹவாய் மாநிலத்திலும் இருந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மாநிலம் | ஹவாய் |
| மாவட்டம் | ஹொனலுலு |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | முஃபி ஹனெமன் |
| பரப்பளவு | |
| - CDP | 105 ச. மைல் (272.1 km²) |
| - நிலம் | 85.7 சதுர மைல் (222.0 கிமீ²) |
| - நீர் | 19.3 ச. மைல் (50.1 கிமீ²) |
| ஏற்றம் | 0 அடி (S மீ) |
| மக்கள் தொகை (2006) | |
| - CDP | 377 |
| - மாநகரம் | 909 |
| நேர வலயம் | ஹவாய்-அலியுசன் நேர வலயம் (ஒ.ச.நே.-10) |
| Zip Code | 96801-96825 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 808 |
| FIPS code | 15-17000 |
| GNIS feature ID | 0366212 |
| இணையத்தளம்: http://www.co.honolulu.hi.us/ | |
ஹொனலுலு அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 377,357 மக்கள் வாழ்கிறார்கள்.