ஹொங்கொங் அடிப்படை சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் அடிப்படை சட்டம் (Hong Kong Basic Law) எனப் பரவலாக அழைக்கப்படும் ஹாங்காங் அரசியலமைப்புச் சட்டத்தின் முழுப்பெயர் சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிக்கான ஹொங்கொங்கின் அடிப்படைச் சட்டம் (Basic Law of the Hong Kong Special Administrative Region of the People's Republic of China) என்பதாகும். ஹாங்காங்கின் முதன்மை சட்ட ஆவணம் இதுவே. ஜூலை 1, 1997 முதல் இது நடப்பில் உள்ளது.
