முதலாம் ஹைலி செலாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹைலி செலசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஹைலி செலாசி Haile Selassie |
|
|---|---|
| எதியோப்பியாவின் பேரரசன் | |
| ஆட்சிக்காலம் | நவம்பர் 2, 1930 – செப்டம்பர் 12, 1974 |
| பிறப்பு | ஜூலை 23, 1892 |
| பிறப்பிடம் | ஹரார் |
| இறப்பு | ஆகஸ்ட் 27, 1975 (அகவை 83) |
| முன்னிருந்தவர் | சாவுடிட்டு |
| பின்வந்தவர் | உரிமை நிலை அமா செலாசி I (crowned in exile) நடப்பின் படி அமான் மைக்கல் ஆண்டம் |
| துணைவி | மெனென் ஆஸ்ஃபா |
| அரச குடும்பம் | Solomonic dynasty |
| தந்தை | ராஸ் மக்கோனென் |
| தாய் | வேசீரோ |
| சமய நம்பிக்கைகள் | எதியோப்பிய பழமைவாத கிறிஸ்தவம் |
ஹைலி செலாசி I (அம்ஹாரிய மொழி: ኃይለ፡ ሥላሴ, பிறப்பு டஃபாரை மகொனென், ஜூலை 23, 1892 - ஆகஸ்ட் 27, 1975) 1930 முதல் 1974 வரை எதியோப்பியா நாட்டின் மன்னராஅக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைந்த பொழுது செலாசி் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த எதியோப்பியாவை வளர்த்தெடுத்தார். ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள் இவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.