ஹேமா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹேமா
பிறப்பு கிருஷ்ண வேணி
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
பணி நடிகை
செயல்பட்ட ஆண்டுகள் 1989– தற்போது
வாழ்க்கைத் துணை ஜான் [1]

ஹேமா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். [2][3] தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குணச்சித்திரம், நகைச்சுவை நாயகி வேடங்களில் திரைப்படங்களில் நடிக்கின்றார்.

இளமை வாழ்க்கை[தொகு]

ஹேமாவின் இயற்பெயர் கிருஷ்ண வேணி. இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகிற்கு வந்த பின்பு தனது இயற்பெயரை ஹேமா என்று மாற்றிக் கொண்டார்.

திரைப்படங்கள்[தொகு]

  • சின்னாரி சினேகம் (1989)
  • பால கோபாலுடு (1989)
  • தர்ம யுத்தம் (1989)
  • அய்யப்ப சுவாமி மகாத்மியம் (1989)
  • ஜெயசிம்மா (1990)
  • லாரி டிரைவர் (1990)
  • ஆதர்ஷம் (1992)
  • ரவுடி இன்ஸ்பெக்டர் (1992)
  • மணி (1993)
  • மெக்கானிக் அல்லுடு (1993)
  • போலிஸ் பார்ய (1994)
  • ஜெயம் மனதே ரா (2000)
  • முராரி (2001)
  • நுவ்வு நாக்கு நச்சவ் (2001)
  • பிரேமசல்லாபம் (2002)
  • நீ சினேகம் (2002)
  • சிம்மாத்ரி (2003)
  • வசந்தம் (2003)
  • அஞ்சலி ஐ லவ் யூ(2004)
  • மல்லேஸ்வரி (2004)
  • அத்தடு (2005)
  • நுவ்வன்டே நாக்கிஷ்டம் (2005)
  • பகீரதா (2005)
  • ஆலயம்(2008)
  • குபேருலு (2008)
  • மகதீரா (2009
  • சலீம் (2009)
  • மவுன ராகம் (2010)
  • அதி நுவ்வே (2010)
  • [[ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (2011)
  • ரச்சா (2012)
  • ஜுலாயி (2012)
  • ரெபெல் (2012)
  • கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் (2012)
  • மிர்ச்சி (2013)
  • அத்தாரிண்டிக்கி தாரேதி (2013)

ஆதாரம்[தொகு]

  1. "Character Artist Hema had a terrific accident". zimbio.com (November 3, 2009). பார்த்த நாள் January 30, 2013.
  2. "Hema". teluguone.com. பார்த்த நாள் June 28, 2013.
  3. "Tollywood » Actress » Hema". telugucolours.com. பார்த்த நாள் January 30, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமா_(நடிகை)&oldid=1691332" இருந்து மீள்விக்கப்பட்டது