ஹெர்பிக்-ஹாரோ பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் படம்பிடிக்கப்பட்ட ஹெர்பிக்-ஹாரோ பொருள்

புதிதாகத் தோன்றிய விண்மீன்களுக்கு அண்மித்ததாக, நெபுலா போன்ற ஓர் அண்டவெளி அம்சமே ஹெர்பிக்-ஹாரோ பொருள் ஆகும். புதிய விண்மீன்களில் இருந்து மிக வேகமாக ஒடுங்கிய வடிவில் வெளிவரும் வாயுக் கூட்டம் ஏனைய வாயுக்களுடனும், தூசுத் துணிக்கைகளுடனும் மோதும் போது ஹெர்பிக்-ஹாரோ பொருள் உருவாகும். இவை ஏனைய அண்டப் பொருட்களைப் போலல்லாது சில ஆயிரம் வருடங்கள் மாத்திரமே நீடிக்கும்.

ஹெர்பிக்-ஹாரோ பொருள் உருவாகும் விதம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹெர்பிக்-ஹாரோ_பொருள்&oldid=1370243" இருந்து மீள்விக்கப்பட்டது