ஹெர்ச்சல் கிப்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ் | |||
| பிறப்பு | 23 பெப்ரவரி 1974 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| உயரம் | 5 ft 9 in (1.75 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 264) | நவம்பர் 27 1996: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | சனவரி 10 2008: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 42) | அக்டோபர் 3 1996: எ கென்யா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 27 2010: எ இந்தியா | |||
| சட்டை இல. | 09 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 90 | 248 | 193 | 387 |
| ஓட்டங்கள் | 6,167 | 8,094 | 13,425 | 11,937 |
| துடுப்பாட்ட சராசரி | 41.95 | 36.13 | 42.21 | 35.42 |
| 100கள்/50கள் | 14/26 | 21/37 | 31/60 | 27/62 |
| அதிக ஓட்டங்கள் | 228 | 175 | 228 | 175 |
| பந்து வீச்சுகள் | 6 | – | 138 | 66 |
| இலக்குகள் | 0 | – | 3 | 2 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 26.00 | 28.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | – | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/4 | – | 2/1473 | 1/16 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 94/– | 108/– | 176/– | 171/– |
|
பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ் (Herschelle Gibbs, பிறப்பு: பிப்ரவரி 23 1974 ), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 248 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 193 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 387 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2008 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 -2010 ஆண்டுகளில் [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் பங்குகொண்டார்.