ஹெர்குலஸ் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹெர்குலசின் கோபுரம் | |||||||||||||||
| Native name: {{lang-வார்ப்புரு:ConvertAbbrev|Torre de Hércules}} |
|||||||||||||||
| அமைவிடம்: | A Coruña, கலிசியா (ஸ்பெயின்), ஸ்பெயின் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ஆயக்கூறுகள்: | அமைவு: | ||||||||||||||
| உயர்வு: | 57 metres (187 ft) | ||||||||||||||
| பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை: | 149,440[1]வார்ப்புரு:Sp(in 2009) | ||||||||||||||
| நிர்வகிக்கும் அமைப்பு: | கலாச்சார அமைச்சகம் (ஸ்பெயின்) | ||||||||||||||
|
|||||||||||||||
|
|||||||||||||||
|
|
|||||||||||||||
|
|
|||||||||||||||
|
|
|||||||||||||||
ஹெர்குலசின் கோபுரம் (எசுப்பானியம்: Torre de Hércules) பண்டைய ரோமின் கலங்கரை விளக்கம். இது கொருன, கலிசியா, வடமேற்கு ஸ்பெயினில் இருந்து 2.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தீபகற்பத்தில் அமைந்துள்ளது. ஸ்பெயினின் வட அட்லாண்டிக் கடற்கரையை நோக்கியுள்ள இந்த கட்டமைப்பு 55 மீட்டர் உயரமுடையது. இந்த கலங்கரை விளக்கம் 1900 வருட பழமையானது மேலும் இது 1791ல் சீரமைக்கப்பட்டது. இதுவே உபயோகத்தில் உள்ள உலகின் மிகப்பழமையான ரோமானிய கலங்கரை விளக்கம் ஆகும். [2]