ஹெப்பஸ்தஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹெப்பஸ்தஸ் (/hɪˈfεstəs/) ஒரு கிரேக்கக் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவர் நுட்பம், நெருப்பு, மாழைகள், மாழையியல் ஆகியவற்றுக்கும் கருமான், கைவினைஞர், சிற்பிகள் ஆகியோருக்கும் கடவுள் ஆவார். இவரே எரிமலைகளின் கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார். ஹீரா இவரது தாய். ஏரிஸ் இவரது உடன்பிறந்தவர்.

பன்னிரு ஒலிம்பியர்கள்
ஜூஸ் | ஹீரா | போசீடான் | ஹெஸ்டியா | டெமட்டர் | அப்ரடைட்டி
அத்தீனா | அப்போலோ | ஆர்ட்டெமிஸ் | ஏரிஸ் | ஹெப்பஸ்தஸ் | ஹெர்மீஸ்
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹெப்பஸ்தஸ்&oldid=1348591" இருந்து மீள்விக்கப்பட்டது