ஹென்ரி பிரான்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹென்ரி பிரான்ட்

ஹென்ரி பிரான்ட் (Henry Brand, 2nd Viscount Hampden, பிறப்பு: மே 2 1841 , இறப்பு: நவம்பர் 2 1906), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரி_பிரான்ட்&oldid=1364934" இருந்து மீள்விக்கப்பட்டது