எக்டேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹெக்டயார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரப்பளவு அலகுகளின் ஒப்பீடு
அலகு SI SI base
1 ca 1 மீ² 1 மீ²
1 a 1 dam² 102 மீ²
1 ha 1 hm² 104 மீ²
100 ha 1 கிமீ² 106 மீ²
SI அல்லாத ஒப்பீடு
SI அல்லாதவை மெட்ரிக் SI base
2.471 ஏக்கர் 1 ha 104 மீ²
107,639 சதுர அடி 1 ha 104 மீ²

எக்டேர் அல்லது எக்டயார் (hectare, ha) என்பது பரப்பளவின் ஓர் அலகாகும். 10,000 சதுரமீட்டருக்கு அல்லது ஒரு சதுர எக்டோமீட்டருக்கு இணையானதாகும். இது பொதுவாக பெரு நிலங்களை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. 100 மீட்டர் சதுரப் பரப்பு ஒரு எக்டேர் ஆகும்.

மாற்றீடுகள்[தொகு]

ஒரு ஹெக்டேர் என்பது பின்வருவனவற்றிற்கு இணையானது:

மெட்ரிக்[தொகு]

ஆங்கில அலகுகள்[தொகு]

வேறு[தொகு]

  • 15 mū (சீன அலகு)
  • 0.15 qǐng (சீன அலகு)
  • 10 டுனாம் (மத்திய கிழக்கு)
  • 10 stremmata (கிரேக்கம்)
  • 6.25 rai (தாய்லாந்து)
  • ≈ 1.008 chō (யப்பானிய அலகு)

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=எக்டேர்&oldid=1349054" இருந்து மீள்விக்கப்பட்டது