ஹூவான் கார்லோஸ் ஃபெரேரோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நாடு | ஸ்பெயின் | |
| வசிப்பிடம் | ||
| பிறந்த திகதி | 12 பெப்ரவரி 1980 | |
| பிறந்த இடம் | ||
| உயரம் | 1.83 மீ (6) | |
| நிறை | 73 kg (160 lb; 11.5 st) | |
| தொழில்ரீதியாக விளையாடியது | 1998 | |
| விளையாட்டுக்கள் | வலது கை (இரண்டு கை பின்கையாட்டம்) | |
| வெற்றிப் பணம் | US$13,320,292 | |
| ஒற்றையர் | ||
| சாதனை: | 454–239 | |
| பெற்ற பட்டங்கள்: | 16 | |
| அதி கூடிய தரவரிசை: | நம். 1 (8 செப்டம்பர் 2003) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | அ.இ (2004) | |
| பிரெஞ்சு ஓப்பன் | வெ (2003) | |
| விம்பிள்டன் | கா.இ (2007, 2009) | |
| அமெரிக்க ஓப்பன் | தோ (2003) | |
| இரட்டையர் | ||
| சாதனைகள்: | 4–23 | |
| பெற்ற பட்டங்கள்: | 0 | |
| அதிகூடிய தரவரிசை: | நம். 198 (3 பிப்ரவரி 2003) | |
| பெருவெற்றித் தொடர் முடிவுகள் | ||
| ஆஸ்திரேலிய ஓப்பன் | 1 சுற்று (2004, 2005) | |
| பிரெஞ்சு ஓப்பன் | – | |
| விம்பிள்டன் | 1 சுற்று (2002, 2003) | |
| அமெரிக்க ஓப்பன் | 1 சுற்று (2006)
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 3 ஆகத்து 2009. |
|
ஹூவான் கார்லோஸ் ஃபெர்ரோ டொனாட் (Juan Carlos Ferrero, பிறப்பு: பிப்ரவரி 12 1980) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் வீரரும், முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஆவார். அவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை கைப்பற்றினார். [1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Tie Details". daviscup.com (6 December 2009). பார்த்த நாள் 18 September 2010.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஜுவான் கார்லோஸ் ஃபெர்ரோ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |