உசேன் சாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹுசைன் சாகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உசேன் சாகர்
హుస్సేన్ సాగర్
உசேன் சாகர் హుస్సేన్ సాగర్ -
அமைவிடம் ஐதராபாத், ஆந்திரா, இந்தியா
புவியமைவுக் கூறுகள் 17°27′N 78°30′E / 17.45, 78.5
வகை செயற்கை ஏரி
வடிநில நாடுகள் இந்தியா
அதிக அளவு ஆழம் 32 அடி
மேற்பரப்பின் உயரம் 1,759 அடி
தீவுகள் புத்தர் சிலை (உருவாக்கப்பட்டது)
குடியிருப்புகள் ஐதராபாத், செக்கந்திராபாத்


உசேன் சாகர் (ஹுசைன் சாகர், தெலுங்கு: హుస్సేన్ సాగర్, உருது: حسين ساگر), இந்தியாவின் ஐதராபாத் நகரில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முசி ஆற்றின் கிளை ஆற்றில் கட்டிய 5.7 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள ஏரி. 1562ல் இப்ராகிம் குளி குதுப் ஷாவின் ஆட்சிக்காலத்தில் அசரத் உசேன் ஷா வாலி என்பவர் உசேன் சாகரைக் கட்டினார். இந்த ஏரியின் நடுவில் ஒரே கல்லால் ஆன கௌதம புத்தரின் சிலையை 1992ல் அமைத்தனர். உசேன் சாகரின் முடிவில் சயேதனி மாவின் கல்லறையான மசூதியையும் தர்காவையும் காணலாம்.[1] [2]

படத்தொகுப்பு [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "View of Buddha Statue, Tank Bund, Hyderabad, Andhra Pradesh". indospectrum.com. பார்த்த நாள் 2006-11-02.
  2. The Cityguide

அமைவிடம்: 17°27′N 78°30′E / 17.45, 78.5

"http://ta.wikipedia.org/w/index.php?title=உசேன்_சாகர்&oldid=1368043" இருந்து மீள்விக்கப்பட்டது