ஹுக்கும் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹுக்கும் சிங், இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பதினாறாவது இந்திய மக்களவையில் உறுப்பினர் ஆவார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்றார்.[1] இவர் 1938-ஆம் ஆண்டில் ஏப்ரல் ஐந்தாம் நாளில் பிறந்தார்.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுக்கும்_சிங்&oldid=3480360" இலிருந்து மீள்விக்கப்பட்டது