லா எசுப்பானியோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹிஸ்பேனியோலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Hispaniola
View from Hispaniola
View from Hispaniola
புவியியல்
La Española (orthographic projection).svg
அமைவு கரிபியன்
ஆள்கூறுகள் 19°N 71°W / 19°N 71°W / 19; -71ஆள்கூறுகள்: 19°N 71°W / 19°N 71°W / 19; -71
தீவுக்கூட்டம் கிரேட்டர் அன்டில்லெசு
உயர் புள்ளி பிக்கோ டுவர்டே
ஆட்சி
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி எயிட்டி
இனம்
மக்கள் தொகை 18,943,000[1] (2005)
லா எசுப்பானியோலா:Nicolas de Fer (1646-1720)
ஹிஸ்பேனியோலாவில் எயிட்டி[2]) மற்றும் டொமினிக்கன் குடியரசு

லா எசுப்பானியோலா ( La Española) என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் இலத்தீன் அமெரிக்க நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த(1492 & 1493), ஐரோப்பிய பயணி கொலம்பசு ஆவார்.[3][4] அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு எசுப்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு லா எசுப்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய எயிட்டி) பிரான்சியர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

லா எசுப்பானியோலா:நிலவியல் வரைபடம்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லா_எசுப்பானியோலா&oldid=1679737" இருந்து மீள்விக்கப்பட்டது