ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே கம்பெனி லிமிடெட்
広島電鉄株式会社
வகை பொதுப் பங்கு நிறுவனம் (டோபச: 9033)
தொடக்கம் ஜூன் 18, 1910
தலைமையகம் 2-9-29 ஹிகாஷிசெண்டா-மாச்சி, நாக்கா-கு, ஹிரோஷிமா 730-8610, சப்பான்
தொழில்துறை போக்குவரத்து (அமிழ் தண்டூர்தி, பேருந்து),
நில வர்த்தகம்
ஊழியர்கள் 1,377
அடைமொழி serve the community as the Hiro-den-group
வலைத்தளம் www.hiroden.co.jp
Green Mover Max- the latest streetcar in Hiroshima

ஹிரோஷிமா எலக்ட்ரிக் ரயில்வே கம்பெனி லிமிடெட் (Hiroshima Electric Railway Co., Ltd, 広島電鉄株式会社) ஜூன் 18, 1910 ல் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானியப் போக்குவரத்து நிறுவனம். ஹிரோஷிமா நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சுற்றி அமிழ் தண்டூர்திகள் மற்றும் பேருந்துகளை இந்நிறுவனம் இயக்குகிறது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்