ஹினா ரப்பானி கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹினா ரப்பானி கார் حنا ربانی کھر |
|
|
வெளியுறவுத்துறை அமைச்சர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 19 சூலை 2011 பொறுப்பு: 13 பெப்ரவரி 2011 – 19 சூலை 2011 |
|
| பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
|---|---|
| முன்னவர் | ஷா மெகமூத் குரேஷி |
|
வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
|
|
| பதவியில் 11 பெப்ரவரி 2011 – 19 சூலை 2011 |
|
| பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
| முன்னவர் | நவாப்சாடா மாலிக் அமர் கான் |
| பின்வந்தவர் | சல்மான் பஷீர் |
| அரசியல் கட்சி | பாக்கித்தான் மக்கள் கட்சி |
|
|
|
| பிறப்பு | 19 நவம்பர் 1977 முல்தான், பாக்கித்தான் |
| வாழ்க்கைத் துணை |
ஃபெரோஸ் குல்சார் |
| பழைய மாணவர் | லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் மாசாசூசெட்சு பல்கலைக்கழகம், ஆம்ஹெர்ஸ்ட் |
| சமயம் | இசுலாம் |
| இணையதளம் | அலுவலக வலைத்தளம் |
ஹினா ரப்பானி கார் (Hina Rabbani Khar, பஞ்சாபி/உருது: حنا ربانی کھر; பிறப்பு 19 நவம்பர் 1977) பாக்கித்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். சூலை 2011இல் பொறுப்பேற்ற ரப்பானியே பாக்கித்தானின் வெளியுறவுத்துறைக்கு தலைமையேற்ற முதல் பெண் மற்றும் மிக இளைய நபராகும்.
பாக்கித்தானின் தேசிய அவைக்கு 2002இலும் 2008இலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 - 2011 காலகட்டத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்துறை இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.
[தொகு] வெளி இணைப்புக்கள்
| விக்கி ஊடக நடுவத்தில் ஹினா ரப்பானி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |