இந்தோள தர்பாரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹிந்தோள தர்பாரு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தோள தர்பாரு அல்லது ஹிந்தோள தர்பாரு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 32வது மேளகர்த்தா இராகமும், "ருது" என்று அழைக்கப்படும் 6வது சக்கரத்தின் 2வது இராகமுமாகிய ராகவர்த்தனியின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம்[தொகு]

ஹிந்தோள தர்பாரு ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஹிந்தோள தர்பாரு அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்ஜம் (ச), ஷட்சுருதி ரிசபம் (ரி3), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), ஷட்சுருதி தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ஸ க32 ப ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம1 ரி3

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 4 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சுவராந்திர-ஷாடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோள_தர்பாரு&oldid=1017407" இருந்து மீள்விக்கப்பட்டது